Home யாவரும் நலம் பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது:

53
0
பிளாக் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது: 
  1. ஒரு நாளைக்கு 4 கப்புகளுக்கு அதிகமாக அருந்துவது உடல் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
  2. அதிகமான பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் உறக்கம் பாதிப்படைகிறது.
  3. அதுவும் வெறும் வயிற்றில் பிளாக் டீ எடுத்துக் கொள்வதால் வயிறு எரிச்சலடைந்து இரைப்பை பிரச்சனைகள் உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here