Home யாவரும் நலம் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

49
0

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வல்லாரை இலைச்சாறு-50 மி.லி, நாட்டு சர்க்கரை, பால்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து, பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிடவும், பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை தருகிறது. உள்ளுறுப்புகளை தூண்டி, பலம் தருகிறது. வல்லாரை சாற்றில் திப்பிலியை ஊறவைத்து அதனை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல், காய்ச்சல், தொண்டை கட்டு, இரைப்பு போன்ற நோய்கள் சரியாகிறது. உடலை இறுக செய்து வனப்பை அதிகரிக்கிறது. யானைக்கால், பற்கள் மற்றும் நரை முடியை தவிர்க்கும் நல்ல மருந்தாக வல்லாரை கீரை உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here