Home யாவரும் நலம் கிரீன் டீ பயன்கள்

கிரீன் டீ பயன்கள்

56
0

கிரீன் டீ : பயன்கள்:

  1. இது மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
  2. தங்கள் எடையை குறைக்க விரும்புவோர் கிரீன் டீயை அருந்துவது எளிதான வழி. இது தேவையற்ற கொழுப்பை எரிக்கிறது. உடல் திறனை அதிகரிக்கிறது.
  3. கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால் புற்று நோய் அபாயத்தை இது தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்று நோய், பெருங்குடல்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.
  4. கிரீன் டீயில் பாலிபீனால்கள் உள்ளன.இவை மூலக்கூறுகள்(molecules) மற்றும் செல்களை முறிவதிலிருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.
  5. தோல் சுருக்கங்கள், வயதான அறிகுறிகள் போன்றவை கிரீன் டீ அருந்துவதால்     குறைகிறது.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here