Home யாவரும் நலம் கிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது

கிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது

52
0

கிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது

  1. கிரீன் டீயை ஒரு நாளைக்கு 5 கப்புகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிவை உண்டாகும் வாய்ப்புள்ளது.
  2. கிரீன் டீ நாம் உண்ணும் உணவிலுள்ள இரும்பு சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால், அதிகமாக கிரீன்டீ எடுத்துக் கொண்டால் இரும்பு சத்து குறைபாடு தோன்றும்.
  3. கிரீன் டீயில் காட்சின் (catechin) என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலின் பாதுகாப்பு செல்களை அவை அழிக்கின்றன. உணவை ஆற்றலாக மாற்றுவதை இது தடுக்கிறது. கிரீன் டீயை அதிகமாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நாள் முழுதும் தேநீரை சுவைப்பதை விடுத்து உடல் புத்துணர்ச்சிக்காக மட்டும் இதை அருந்துவதால் எந்த பிரச்னையுமில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here