Home நாட்டு நடப்பு நவம்பர் 5 அரசு விடுமுறை

நவம்பர் 5 அரசு விடுமுறை

47
0

நவம்பர் 5 அரசு விடுமுறை

தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையான அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here