Home நாட்டு நடப்பு தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்!

தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்!

47
0

தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்!

​​​​​​​கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வரும் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது வடதமிழ்கத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தீவிரமடையும் கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும். இதனால் 15 தேதி வட தமிழகத்தில் ஒரே நாளில் 20 செமீ.க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னைக்கு அருகே வரும் போது 120 கிமீ வரை காற்றின் வேகம் வீச வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here