Home நாட்டு நடப்பு இன்று தங்கம் விலை குறைவு!

இன்று தங்கம் விலை குறைவு!

51
0

இன்று தங்கம் விலை குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.3,042 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.24,336 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,940க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.60 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here