Home அழகப்பா பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்தி வைப்பு 

தேர்வுகள் ஒத்தி வைப்பு 

78
0

தேர்வுகள் ஒத்தி வைப்பு 

கஜா புயலை முன்னிட்டு 15.11.2018 வியாழக்கிழமை அன்று நடைபெறவிருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளுக்கான(Affiliated Colleges) தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here