Home About Us

About Us

தி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும். இந்த இதழ் ஆன்ட்ராய்டு(Android), ஐஓஎஸ்(iOS) மற்றும் வெப்சைட்(Website) போன்ற மூன்று தளங்களில் இயங்குகிறது. இது காரைக்குடி,தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் ஊர்கள் மேலும் அதை சுற்றியுள்ள ஊர்களின் செய்திகள்,தினசரி நிகழ்ச்சிகள்,வேலைவாய்ப்புகள், கடைகளை தள்ளுபடி விற்பனைகள், பொழுது போக்கிற்கான சேனல, 24 மணி நேர சேவைகள், போட்டித்தேர்வு விபரங்கள், அனைத்து ஊர்களின் பேரூந்து கால அட்டவணைகள் மற்றும் பலதரப்பட்ட தகவல்களை மக்களுக்காக வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் வியாபாரிகளுக்கு மற்றும் வர்த்தக நண்பர்களுக்கு விளம்பரங்கள் தொடர்பான சேவையை அளிக்க காத்திருக்கிறது. மேலும் காரைக்குடி,தேவகோட்டை,திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டார மக்களுக்கு  செய்திகளையும், சேவைகளும், தகவல்களையும் வழங்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.வெற்றியின் பாதையில் முன்னேறிப்  பயணித்துக் கொண்டிருக்கும் காரைக்குடி மாநகரத்தை மேலும் ஒரு படி முன்னேற்ற, படிக்கற்களாக எங்களின் இந்த சேவை.

இது உங்கள் “தி காரைக்குடி” இந்த ஊடகத்தில் நீங்கள் உங்களின் காரைக்குடி, தேவக்கோட்டை மற்றும் திருப்பத்தூரின் செய்திகள், வேலைவாய்ப்புகள், தினசரி  நிகழ்ச்சிகள், உங்கள் கடையின் சலுகைகள்,விற்க  விரும்பும் பொருட்கள், வாகனங்கள் மற்றும் வீடு பற்றிய விபரங்களை கீழ்கண்ட “E-Mail” மற்றும் அலைபேசி எண்ணுக்கு உங்கள் பெயருடன் அனுப்பி வைக்கவும் . பின்னர் நாங்கள் அதை பரிசோதித்த பின்னர் எங்கள் “தி காரைக்குடி” செயலி(App), வெப் (Website),Facebook மற்றும் Youtube போன்றவற்றில் இலவசமாக பதிவேற்றுவோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

Mobile : +91 7598573577

Landline :04565 – 230579

Email : info@thekaraikudi.com |  tkkdinews@gmail.com