Home இது எங்க ஏரியா ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

38
0

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம் :

  • பழங்கள் விரும்பியான ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி ஆர்கானிக் பழங்கள் விளையும் நிலங்களுக்கு செல்லும்போது மனதில் தோன்றிய பெயரே ‘ஆப்பிள்” என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் :

  • தனது சொந்த நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருப்பினும் அவர், 1997-ல் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் CEO ஆக பொறுப்பில் இணைந்தார்.

கறாரான முதலாளி :

  • கடுமையான விதிகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

உணர்வுகளை ஆராய தனிக்குழு:

  • புதிய பொருளை வாங்கி அதை பிரித்து பார்க்கும் ஒருவரின் உணர்வுகளை, சந்தோஷத்தை புரிந்து கொள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தனிக்குழு ஒன்றை கொண்டிருந்தார்.

தன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றவர் :

  • ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் ஸ்டோர்களில் உள்ள கண்ணாடி படிக்கட்டுகள் உட்பட, சுமார் 300 தயாரிப்புகளுக்கு தன் பெயரில் காப்புரிமை வைத்திருந்தார்.

மறைவு :

  • ஸ்டீவ் ஜாப்ஸ் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 06ஆம் தேதி வியாழக்கிழமையன்று கணைய புற்றுநோயால் மறைந்தார்.

கடைசி வார்த்தையில் அடங்கியிருக்கும் மர்மம் :

  • ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன் உச்சரித்த அந்த ஒற்றை வார்த்தையின் அர்த்தம் இதுவரை யாருக்கும் புலப்படவில்லை. அவர் சொன்ன, ‘ஓஹ் வாவ்…” என்பதற்கு பின்னால் இருந்த உண்மை காரணம் மர்மமாகவே உள்ளது. அவர் எதைக் குறிப்பிட்டு இவ்வார்த்தைகளை உச்சரித்தார் என்று தெரியவில்லை.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here